Monday 14 December 2015

tsu வில் எப்படி சம்பாதிப்பது ?

ஒரு நாளைக்கு 40 போஸ்ட் 1000 லைக் போடமுடியும் குறைந்தபட்சம் 10 போஸ்டும் 200 லைக் ம் போட்டுக்கொண்டே வாருங்கள் ,உங்காளுக்கு followers அதிகம் கிடைப்பார்கள் , tsu நுணுக்கம் பற்றி ,விரைவில் சம்பாதிப்பது பற்றி வேறு பக்கத்தில் சொல்கிறேன் .