Monday 21 December 2015

புதிய tsu நண்பர்களுக்கு எனது ஆலோசனை .

முதல் ஒன்றரை மாதங்கள் எவ்வளவு பணம் வருகிறது என்பது முக்கியம் அல்ல,

வலுவான நெட்வொர்க் அதிக வருவாயை பெற்றுத்தரும் ,(friends + followers +childrens = network )

ஆகவே tsu நுணுக்கங்கள் உங்களுக்கு புரிய 1 மாதம் வரை ஆகலாம் ,பொறுமையாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 போஸ்டும் ,200 லைக்கும் போட்டுக்கொண்டே வாருங்கள் followers உங்களுக்கு அதிகம் கிடைப்பார்கள் ,

மேலும் விபரங்களுக்கு என்னுடைய ப்ளாக் http://tsurupees.blogspot.in கு சென்று பாருங்கள் ,சந்தேகத்திற்கு என்னை தொடர்புகொள்ளுங்கள் . நன்றி . #chandru