Thursday 24 December 2015

tsu வில் என்ன போஸ்ட் போடுவது ?

வெறும் இயற்கை காட்சி,மலர்கள்,பெண்கள் போன்ற புகைபடங்களை மட்டுமே போஸ்டாக போடாதீர்கள் ,

கையில் பெரும்பாலானவர்களிடம் android இருக்கும் அதில் செய்தி தாள்களில் வரும் சிரிப்பை வரவழைக்கும் செய்திகள் ,துணுக்குகள்,ஆச்சர்யங்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவிடுங்கள்.


facebook ல இல்லாதது tsu வில் என்ன இருக்கு ?

1) tsu வில் பணம் தருகிறது ,(விளம்பர வருமானம் ஒரு டாலரில்  tsu 10% ,நமக்கு 90%)

2)நமது பதிவை எத்தனை பேர் கண்டுள்ளனர் ,மொத்தம் எத்தனை பேர் லைக்,கம்மென்ட் செய்துள்ளனர் என்ற விபரம் ,

3) நமது tsu  வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் வசதி ,

4)நமக்கு கீழே உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் வசதி ,அதாவது childrens ,(சில்டர்ன்ஸ் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 30 சென்ட் நமக்கு கிடைக்கும் ,grant சில்டர்ன்ஸ் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலரிலும் 10 சென்ட் கிடைக்கும் .).