Saturday 2 January 2016

facebook நண்பர்களுக்கு என் கடிதம்

அன்பார்ந்த facebook தோழர்களுக்கு

facebook இல் அதிகபட்சம் ஒவ்வொருவரும் 9 ஆண்டுகள் வரை செலவழித்திருப்பீர்கள் ,ஒரு ரூபாய் கூட உங்களால் சம்பாதித்திருக்க முடியாது ,ஆனால் tsu வில் நாம் பயன்படுத்த பயன்படுத்த நமக்கு பணம் வந்துகொண்டே இருக்கும்,இதுவும் facebook போலத்தான்,  இது 100 சதவீதம் உண்மை .

அதே போல் 100 டாலர்கள் வந்தவுடன் பணத்தினை சுலபமான வழியில் பெற்றுக்கொள்ளலாம் ,100 டாலர்கள் எனபது இந்திய பணத்தில் சுமாராக
Rs 6,300/- ஆகும் ,எந்த ஒரு பணமும் உழைப்பில்லாமல் கிடைக்காது என்பது உங்களுக்கு தெரிந்ததே .

ஆகையால் சேர்ந்து 1 வாரம் 10 நாட்களுக்குள்ளாகவே பணம் எதிர்பார்த்தால் ஏமாந்துவிடுவீர்கள் ,tsu வை பற்றி புரிந்துகொள்ள 1 மாதம் வரை ஆகலாம் ,இந்த ப்ளாக் ஐ முழுமையாக படித்தாலே 95 % சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும் ,tsu வில் சம்பாதிக்க நினைப்பவர்கள் தினமும் அரை மணிநேரம் செலவு செய்தாலே போதும், மேலும் சந்தேகம் ஏதேனும் இருந்தால் tsu மெசேஜ் வழியாக என்னை தொடர்புகொள்ளலாம் ,இந்த வாய்ப்பு வேறு எங்கும் கிடைக்காது இரவு,பகல் என எந்த நேரத்திலும் வேலை செய்யலாம் (போஸ்ட் ,லைக்,கம்மென்ட் ,ஷேர் )

 tsu பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள tsu இல் உள்ள faq மெனுவை படித்து பார்க்கவும் ,