Thursday 10 December 2015

தினமணி நாளிதழில் tsu பற்றிய செய்தி


tsu வில் இணைவது எப்படி ?

tsu  வில் இணைவது எப்படி ?

www.tsu.co/chandruslm

www.tsu.co/chandruslm இந்த லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள் ,இதன்  பின் வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணைந்துகொள்ளலாம் .

tsu வில் இருந்து பணம் பெறுவது எப்படி ?

1.முதலில் $100 டாலர் வந்தவுடன் பேங்க் இல் உள்ள ரிடீம் என்ற பட்டனை க்ளிக் செய்யவும்,
அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்,

2.4,5 நாட்களுக்குள் வாழ்த்து சொல்லியும்,4 வார காலம் அவகாசம் கேட்டும் ஒரு மெயில் வரும்,
ஒருவாரத்திற்குள் நமது paypal மெயில் id யை கேட்டு ஒரு மெயில் வரும்,

3.tsu வில் வலது புறம் நமது சிறிய புகைப்படத்தை கிளிக் செய்தால் FAQ என்ற ஒரு வசதி இருக்கும்,
FAQ > contact > redemption > type (my paypal id is ..................................) என்று கொடுக்கவேண்டும் ,

4.அடுத்த மெயில் ஏறத்தாழ உங்கள் பணம் ரெடி ஆகிவிட்டது என்று மெயில் வரும்,
அடுத்த ஓரிரு நாட்களில் 100 டாலர்கள் நமது paypal அக்கவுண்டில் மாற்றப்பட்டுவிடும்,

5.டாலர்களாக வந்த பணம் ரூபாயாக மாறுவதற்கும் நமது வங்கி கணக்கிற்கு வருவதற்கும் 7 வேலை நாட்களை எடுத்துகொள்ளும்,

7 நாட்களில் பணம் வந்தவுடன் நமது atm இலேயே பணத்தை எடுத்துக்கொள்ளலாம் .

குறிப்பு : paypal அக்கவுண்ட் தொடங்க வங்கி கணக்கு ஒன்று ,பான் கார்ட் கட்டாயம் தேவை.
#chandru #tamil

அன்பார்ந்த tsu தோழர்களுக்கு ......

தயவுசெய்து எடிட் செய்யப்பட்ட பிரபலமான படங்களை பதிவேற்றம் செய்யாதீர்கள்,பதிவுகள் உங்கள் சொந்த பதிவுகளாக இருக்கட்டும் ,சில படங்களுக்கு copy right வாங்கி இருப்பார்கள்,அது tsu வில்
பணம் claim செய்யும்பொழுது அனாவசிய தாமதங்களை ஏற்படுத்தும்.

i am the witness

tsu வில் புதிதாக இணைந்தவர்களுக்கு .....!!

உங்கள் நெட்வொர்க் ஐ பலப்படுத்த 3 மாதங்கள் வரை ஆகும்,பிறகுதான் tsu வில் வில் இருந்து தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட கணிசமான வருவாய் வந்துகொண்டே இருக்கும்.

( நெட்வொர்க் = நண்பர்கள் + சில்ட்ரன்ஸ் + பலோவர்ஸ் )

tsu பற்றிய முழு விளக்கம் தமிழில் .........!!!!!

tsu என்றால் என்ன ? #tamil #tamilnadu #chandru #srilanka
tsu எனபது ஒரு சமூக வலைத்தளம்,facebook ,twitter ஆகிய இரண்டும் இணைந்ததுதான் tsu ,

tsu வில் எவ்வளவு சம்பாதிக்கலாம் ?
உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேர் இருந்து பலம் வாய்ந்ததாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்,

tsu எப்பொழுது தொடங்கப்பட்டது ?
3 மாதம் ஆகிறது ,

எப்படி நமக்கு பணம் தருவார்கள் ?
இதில் வரும் விளம்பர வருவாயை 10% tsu எடுத்துக்கொண்டு 90% சதவீதம் நமக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது,

இதில் நேரடியாக இணையமுடியுமா?
முடியாது ஒருவருடைய ரெபரல் கோடு உதவியுடன் இணைந்துகொள்ளலாம்,

சில்றன் என்றால் என்ன ?
உங்கள் ரெபரல் கோடு மூலமாக இணையும் அனைவரும் உங்கள் சில்ட்ரன்

ஒரு நாளைக்கு எத்தனை போஸ்டுகள் போடமுடியும் ?
40 போஸ்டுகள்,12 ஷேர் ,1000 லைக் ,ஒருநாளைக்கு போடமுடியும்,

எப்படி அதிகவருவாய் ஈட்டுவது ?
உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேரை இணைக்கவேண்டும் நெட்வொர்க் எனபது friends +followers +tree = network உதாரணமாக உங்கள் நெட்வொர்கில் 10000 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒரு போஸ்ட் போடும்பொழுது அந்த 10000 பேரையும் சென்று அடையும் அப்பொழுது உங்களுக்கு வரும் லைக், கமெண்ட்ஸ் ,ஷேர் ஐ பொறுத்து வருவாய் பலமடங்கு உயரும்.

என் அக்கவுண்டை எப்படி பார்ப்பது ?
அதற்க்கு உண்டான அணைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளன,

எப்பொழுது பணம் வரவு வைக்கப்படும் ?
தற்போது இந்திய நேரப்படி day சுமார் 12:30 மணி வாக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது ,

வெறும் லைக் ,கமெண்ட்,போட்டால் வருவாய் உயருமா?
இல்லை உங்கள் networkai அதிகபடுத்த வேண்டும்,

சில்டர்ன்ஸ் ஆள் என்னபலன் ?
சில்ட்ரன்ஸ் கு கிடைக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 30 சென்ட் நமக்கு கிடைக்கும் ,அவர்கள் சில்டர்ன்ஸ் ஈட்டும் ஒவ்வொரு டாலருக்கும் 10 சென்ட் நமக்கு கிடைக்கும்,

எப்பொழுது பணம் எடுக்க முடியும் ?
100 டாலர் வந்தவுடன் உங்கள் முகவரிக்கே காசோலை அனுப்பப்படும்,

எப்படி அதிக childrens சேர்ப்பது ?
tsu பற்றி 4 வாக்கியம் எழுதி உங்கள் லிங்கை இணைத்து facebook அணைத்து கமெண்ட் பாக்ஸ் இலும் போடுங்க நெட்வொர்க் மிகவேகமாக வளரும் .