Saturday 19 December 2015

tsu துளிகள்


நமது உழைப்பை உறிஞ்சி உண்டு கொழுக்கும் facebook ஐ படிப்படியாக கைவிடுவோம்,tsu வை பயன்படுத்துவோம் .

tsu எப்பொழுது தொடங்கப்பட்டது ?

சரியாக ஒரு வருடம் ஒரு மாதம் ஆகிறது .

எப்படி நமக்கு பணம் தருவார்கள் ?

இதில் வரும் விளம்பர வருவாயை 10% tsu எடுத்துக்கொண்டு 90% சதவீதம் நமக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது,

tsu வில் எவ்வளவு சம்பாதிக்கலாம் ?

உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேர் இருந்து பலம் வாய்ந்ததாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்,

எப்படி அதிகவருவாய் ஈட்டுவது ?

உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேரை இணைக்கவேண்டும் நெட்வொர்க் எனபது friends +followers +tree = network உதாரணமாக உங்கள் நெட்வொர்கில் 10000 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒரு போஸ்ட் போடும்பொழுது அந்த 10000 பேரையும் சென்று அடையும் அப்பொழுது உங்களுக்கு வரும் லைக், கமெண்ட்ஸ் ,ஷேர் ஐ பொறுத்து வருவாய் பலமடங்கு உயரும்.

சில்டர்ன்ஸ் ( childrens)ஆள் என்னபலன் ?

சில்ட்ரன்ஸ் கு கிடைக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 30 சென்ட் நமக்கு கிடைக்கும் ,அவர்கள் சில்டர்ன்ஸ் ஈட்டும் ஒவ்வொரு டாலருக்கும் 10 சென்ட் நமக்கு கிடைக்கும்,

சில்றன் என்றால் என்ன ? (childrens)

உங்கள் ரெபரல் கோடு மூலமாக இணையும் அனைவரும் உங்கள் சில்ட்ரன்

tsu வில் எப்படி சில்டர்ன்ஸ் சேர்ப்பது ?

facebook இல் tsu லிங்க் ஐ பிளாக் செய்ததில் இருந்து சில்டர்ன்ஸ் சேர்ப்பது கடினமாக இருந்தது ,தீவிரமாக பல வழிகளில் முயன்றும் பலனளிக்காமல் போனது ஆனால் தற்போது ஒரு அருமையான வழி கிடைத்துள்ளது .

1) முதலில் blog ஒன்று உருவாக்கி கொள்ளுங்கள் ,

2)உங்கள் tsu invitation ஐ அதில் சேருங்கள் ,

3)sampile கு என்னுடைய ப்ளாக் இல் இருந்து கோப்பி செய்துகொள்ளுங்கள் ,இது என்னுடைய ப்ளாக் http://tsurupees.blogspot.in

முதலீடு இல்லாத online தொழில் வேண்டுமா ? facebook இல் சம்பாதிக்க வேண்டுமா? கூடுதல் வருவாய் பெறவேண்டுமா ? இல்லத்தரசியா ?பொழுது போகவில்லையா ? 100% உண்மை ,இதுவரை எனக்கு கிடைத்த பணம் ரூ 13,800/- விபரங்களுக்கு இந்த லிங்க் ஐ கிளிக் செயுங்கள் -

மேலே உள்ள பாராவை கோப்பி செய்து உங்கள் ப்ளாக் id சேர்த்து facebook மற்றும் சமூக வலைத்தளம் அனைத்திலும் பேஸ்ட் செய்யுங்கள் ,தானாக tsu வில் உங்கள் சில்றன் ஆக வந்து இணைவார்கள்,இதை facebook மார்க் ஒன்றும் செய்ய முடியாது .