Wednesday 23 December 2015

tsu வில் இணைந்தவுடன் நீங்கள் செய்யவேண்டியது என்ன ?


1) facebook இல் நீங்கள் இணைந்தவுடன் உங்கள் நீங்கள் படித்தவருடம்,பள்ளி ஆகியவற்றை கொண்டு நண்பர்களை தேடி பிடிக்க முடியும் ,ஆனால் tsu ஆரம்பித்து ஒரு வருடமே ஆவதால் தற்போது அது முடியாது ,

2) tsu  வில் இணைந்தவுடன் நீங்கள் நண்பர்கள் இல்லாமல் தனித்து விடப்பட்டதை போல் உணர்வீர்கள் ,

3) ஆகையால் ஏற்கனவே உள்ள நண்பர்கள் சிலரின் பெயர்களை தருகிறேன் ,அவர்களை  நண்பர்களாக்கி கொள்ளுங்கள் ,
santharam santharam

chandru krishnan
malar vizhi
amala selva
amudha anand
sudha shanmugam
muthamilan palanimuthu
ilayaraja dentist
kelum kariyawasam
m jaya prakash
uma padmanaban
sandhiya ramalingam
jaya  prakash
muthu samy

No comments:

Post a Comment