Thursday 10 December 2015

அன்பார்ந்த tsu தோழர்களுக்கு ......

தயவுசெய்து எடிட் செய்யப்பட்ட பிரபலமான படங்களை பதிவேற்றம் செய்யாதீர்கள்,பதிவுகள் உங்கள் சொந்த பதிவுகளாக இருக்கட்டும் ,சில படங்களுக்கு copy right வாங்கி இருப்பார்கள்,அது tsu வில்
பணம் claim செய்யும்பொழுது அனாவசிய தாமதங்களை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment